முகநக நட்பு!
முகநக நட்பது நட்பன்று நெஞ்சத்து
அகநக நட்பது நட்பென்றார் அய்யன்!
முகக்கவசம் போடுவதால் அத்தகைய நட்பும்
முகத்தில் தெரியவில்லை சாற்று.
மதுரை பாபாராஜ்
posted by maduraibabaraj at 5:50 AM
Post a Comment
<< Home
View my complete profile
0 Comments:
Post a Comment
<< Home