அரசியலைத் தாண்டியது நட்பு!
கட்சி அரசியலால் வேறுபட்டு நின்றாலும்
நட்புக் கரங்களால் ஒன்றுபட்டு வாழவேண்டும்!
கட்சி அரசியலைத் தாண்டியது நட்பாகும்!
நட்பின்முன் மற்றவை தூசு.
மதுரை பாபாராஜ்
posted by maduraibabaraj at 4:24 AM
Post a Comment
<< Home
View my complete profile
0 Comments:
Post a Comment
<< Home