உருண்டோடும் வாழ்க்கை
உருண்டோடும் வாழ்க்கை!
தற்கால வாழ்வைக் கடந்தகால வாழ்வுடன்
ஒப்பிடும் போது கடந்தகாலம் இன்பமாக
சற்றே உணர்வோம்! ஒருசில நேரத்தில்
தற்காலம் இன்பமாகத் தோன்றும்! சிரிப்போம்!
இத்தரணி வாழ்க்கையில் இன்பமும் துன்பமும்
இப்படி அப்படி என்றே உருண்டுவரும்!
எப்படியோ வாழ்வோம் உழன்று.
மதுரை பாபாராஜ்
0 Comments:
Post a Comment
<< Home