அருமை
பழைய நினைவுகள்
குறியே தவறாமல் அந்தச் சுவரில்
எறியும் எருவாட்டி கச்சிதமாய் ஒட்டும்
திறமை மிளிர்கின்ற மங்கையின் ஆற்றல்
கடமைக்கே ஈடுண்டோ சொல்.
மதுரை பாபாராஜ்
posted by maduraibabaraj at 8:31 PM
Post a Comment
<< Home
View my complete profile
0 Comments:
Post a Comment
<< Home