CN பிறந்தநாள் வாழ்த்து
மதிப்பிற்குரிய CN அவர்களுக்குப் பிறந்தநாள் வாழ்த்து
10.10.20
கண்ணியம் கொண்ட கடமை உணர்வுடன்
நன்னெறி போற்றி உயர்வுடன் வாழ்பவர்!
புன்னகை என்றும் முகத்தில் தவழ்ந்திருக்க
அன்பாய்ப் பழகும் பெருந்தன்மைப் பண்பாளர்!
வண்டமிழ்போல் வாழ்க மகிழ்ந்து.
ஆசிகளை நாடும்
மதுரை பாபாராஜ்
வசந்தா
0 Comments:
Post a Comment
<< Home