எவரையும் நம்பி எதுவுமே இல்லை!
எவர்போனால் என்ன? எவரிருந்தால் என்ன?
உலகம் சுழன்றுகொண்டே தன்கடமை ஆற்றும்!
இவர்போனால் இன்னொருவர் என்பதே வாழ்வின்
இயக்க இயல்பாம் உணர்.
மதுரை பாபாராஜ்
posted by maduraibabaraj at 12:23 AM
Post a Comment
<< Home
View my complete profile
0 Comments:
Post a Comment
<< Home