தலைவலி!
இக்கட்சி அக்கட்சி எக்கட்சி ஆனாலும்
உட்கட்சி பூசலை அக்கட்சி பார்த்திருக்க
இக்கட்சி தூண்டிவிட்டு வேடிக்கை பார்க்கின்றார்!
பற்றாக் குறைக்கிங்கே ஊடக வாதங்கள்!
அக்கறை ஏனென்று சொல்?
மதுரை பாபாராஜ்
posted by maduraibabaraj at 7:55 PM
Post a Comment
<< Home
View my complete profile
0 Comments:
Post a Comment
<< Home