நாங்களும் நீங்களும்!
அங்கங்கே வீட்டுக்குள் நாங்கள் தனியாக!
அங்கங்கே காட்டுக்குள் நீங்கள். தனியாக!
அஞ்சியஞ்சி வாழ்கிறோம் நாங்கள் கொரோனாவால்!
அஞ்சாமல் எப்போதும் நீங்கள் மகிழ்ச்சியாக!
உங்களைப்போல் என்றுவாழ்வோம் சொல்?
மதுரை பாபாராஜ்
posted by maduraibabaraj at 7:43 AM
Post a Comment
<< Home
View my complete profile
0 Comments:
Post a Comment
<< Home