Friday, November 20, 2020

நண்பர் பாலு நடராஜன்

 நண்பர் பாலு நடராஜன்


அவர்களுக்குப்  பிறந்தநாள் வாழ்த்து


20.11.20


பண்பாளர் பாலு நடராஜன் வள்ளுவத்தைப்

பின்பற்றி நாளும் மனிதநேயச்

சிந்தனைகள்

தங்கித் தழைத்திருக்க இங்கே குடும்பத்தார்

நண்பர் உறவினர்கள்  வாழ்த்த

குழந்தைகள்

இல்லத் தரசியின்  அன்பில் திளைத்தேதான்

தெள்ளுதமிழ் போல்வாழ்க நீடு.


மதுரை பாபாராஜ்

வசந்தா




0 Comments:

Post a Comment

<< Home