Thursday, November 19, 2020

நண்பர் எழில் புத்தன் அனுப்பியது


 நண்பர் எழில் புத்தனுக்கு வணக்கம்

மொழியாக்கம்


நாள்கள் வருவதும் போவதும் 

உண்டிங்கே!

வாழ்வில் புரிந்திடும் நற்செயலால் நாமிங்கே

ஏட்டில் வரலாற்றில்  மட்டுமல்ல

நம்முடைய

நாட்டுமக்கள் நெஞ்சங்கள் வாழ்த்த  இடம்பிடிப்போம்!

ஆற்றும் செயல்களே சான்று.


மதுரை பாபாராஜ்

0 Comments:

Post a Comment

<< Home