அய்யா வாழ்க பல்லாண்டு!
நிறுவனர்,உலகத் திருக்குறள் மையம்!
வள்ளுவமே வாழ்க்கையாய் வாழ்க்கையே வள்ளுவமாய்
தெள்ளத் தெளிவாய் மோகன ராசய்யா
இவ்வுலகில் வாழ்கின்றார் வாழியவே பல்லாண்டு!
வள்ளுவம்போல் வாழ்கபல் லாண்டு.
மதுரை பாபாராஜ்
posted by maduraibabaraj at 11:27 PM
Post a Comment
<< Home
View my complete profile
0 Comments:
Post a Comment
<< Home