புரிந்துணர்வு ஒப்பந்தம்
புரிந்துணர்வு ஒப்பந்தம் அற்புதம்!
MEMORANDUM OF UNDERSTANDING
சார்புதான்இயல்பு!
நாவற்ற வாயை முதலை திறந்துகாட்ட
ஆவலுடன் பற்களில் உள்ள பிசிறுகளை
நாடியே வாய்க்குள் நின்று பறவையோ
ஆடி அசைந்து கொத்துகின்ற காட்சியில்
வாயில்லா இந்த உயிரினங்கள் போட்டிருக்கும்
வாழ்க்கைப் புரிந்துணர்வு ஒப்பந்தம் அற்புதம்!
சார்புதான் வாழ்வின் இயல்பு.
0 Comments:
Post a Comment
<< Home