நண்பருக்கு வணக்கம்
முட்கள் முளைத்த கிளையிலே அஞ்சாமல்
நிற்கின்ற வண்ணப் பறவையே! வாழ்க்கையில்
முட்கள் நிறைந்த வழியிலே மாந்தர்கள்
எப்படி நிற்கவேண்டும் என்றேதான் பாடத்தைக்
கற்றுத் தருகிறாய் நீ.
posted by maduraibabaraj at 8:25 PM
Post a Comment
<< Home
View my complete profile
0 Comments:
Post a Comment
<< Home