மனைவி வசந்தாவின் அப்பா
தெய்வத்திரு.ஆதிகேசவன் நினைவுநாள்
ஐம்பதாம் ஆண்டு!
01.01.21
தெய்வத்திரு ஆதிகேசவன்-- தனம் இணையர்:
நேர்மை நியாயம் பொதுநலம் இம்மூன்றும்
வாழ்வென வாழ்ந்து புகழுடன் வாழ்பவர்!
ஏழைக் கிரங்கும் கருணையுள்ள பண்பாளர்!
வாழவழி காட்டியவரைப் போற்று.
மருமகன்
மதுரை பாபாராஜ்
0 Comments:
Post a Comment
<< Home