நண்பர் IG சேகர் அனுப்பியது
நண்பருக்கு வணக்கம்!
தி்மு க கொடி
தனியுடைமை நீங்கி பொதுவுடைமை தோன்றும்!
கருப்பு மறைந்தே சிவப்பாக மாறும்!
கழகக் கொடியின் உயர்ந்த கொள்கை
வழங்கும் அமைப்பே இது.
செவ்வண்ணப் புள்ளே! உனைநான் பார்த்ததும்
என்றோ படித்தது உள்ளத்தில் வந்தது!
நண்பர் வணக்கத்தை ஏற்கின்றேன் வாழ்த்துகிறேன்
என்வணக்கம் கூறுமாறு கேட்டு.
மதுரை பாபாராஜ்
0 Comments:
Post a Comment
<< Home