Monday, March 01, 2021

ஓவியம் : திருமதி நிலமங்கை துரைசாமி

 வணக்கம்

ஓவியம்: திருமதி நிலமங்கை துரைசாமி


கம்பீர மான குதிரை முகத்தைக்

கண்ணெதிரே சித்திரமாய்த் தீட்டிய

அம்மாவின்

சிந்தனை ஆற்றலை வாழ்த்தி வணங்குகிறேன்!

உண்மை எனவியந்து தான்.


0 Comments:

Post a Comment

<< Home