சூழலால் தலைகுனிவு
தலைநிமிர்ந்து வாழும் குடும்பச் சூழல்
தலைகுனிந்து வாழவைத்துப் பார்த்தால்-- உளைச்சல்
அலைக்கழிக்க உள்ளம் நிலைகுலையும்! மானம்
அலையில் துரும்பாகும் கூறு.
மதுரை பாபாராஜ்
posted by maduraibabaraj at 4:53 AM
Post a Comment
<< Home
View my complete profile
0 Comments:
Post a Comment
<< Home