Sunday, August 15, 2021

 


அய்யா துரைசாமி திருவாசகம் அனுப்பிய சொல்லோவியம்!

தமிழாக்கம்

தந்தை-- தாய்

உன்னையிங்கே வெல்லவைக்க வாழ்வில் அனைத்தையும்
என்றும் இழந்தவர் தந்தை உணர்ந்திடுவாய்!
உன்னுடைய எல்லாத்  துயரிலும்  உன்னுடன் 
வந்தவர் தாயே! உணர்.

மதுரை பாபாராஜ்


0 Comments:

Post a Comment

<< Home