மதுரை பாபாராஜ் கவிதைகள்

Saturday, August 14, 2021

அடங்க மறு!

 அடங்க மறு!

கடலினும் இங்கே பெரிது பொறுமை!

கடலே பொறுமை இழந்தால் சுனாமி

அடங்காமல் ஆர்த்தெழுந்தே பேரழிவைத் தந்தே

அடங்க மறுக்கும் உணர்.


மதுரை பாபாராஜ்



posted by maduraibabaraj at 10:42 PM

0 Comments:

Post a Comment

<< Home

About Me

Name: maduraibabaraj

View my complete profile

Previous Posts

  • குணக்குன்றாய் மாறு!
  • பொறுமையே வெல்லும்!
  • இந்திய விடுதலைக்கு அகவை 74/75
  • நண்பர் IG சேகர் அனுப்பிய படம்
  • நண்பர் சுந்தரம் அனுப்பிய சொல்லோவியம்!
  • பெரியவர் துரைசாமி திருவாசகம் அய்யா அனுப்பிய படம்.
  • மடிக்கணினி -- கற்பலகை
  • நண்பர் வீதி விடங்கன் அனுப்பிய சொல்லோவியம்!
  • இணையரே இல்லறத்தின் விளக்கு!
  • ஒலிம்பிக் வளையங்கள் ஐந்து!

Powered by Blogger