Friday, September 03, 2021

பேரன் சஞ்சய்க்குப் பிறந்தநாள் வாழ்த்துகள்!


பேரன் சஞ்சய்க்குப் பிறந்தநாள் வாழ்த்துகள்!


03.09.21


பெற்றோர்: 

கார்த்திகேயன்-- தேவிகா ராணி


பிறந்தநாள் வாழ்வின் சிறந்தநாள்! நாளும் 

சிறப்புகள் பெற்று வளமுடன் வாழ்க!

அறவழி வாழ்விலே பெற்றோர் பெரியோர்

நிறைவுடன் ஆசிகள் வாழ்த்துகள் கூற

அருந்தமிழ்போல் வாழ்கபல் லாண்டு.


நண்பர்கள் சூழவும் வாழ்த்துப்பா பாடவும்

புன்னகை பூத்து மகிழ்ச்சியுடன் வாழியவே!

பன்முக ஆற்றல் மிளிர்ந்திட வாழியவே!

வண்டமிழ்போல் வாழ்கபல் லாண்டு.


வாழ்த்தும் இதயங்கள்

பாபா தாத்தா

வசந்தா அவ்வா குடும்பத்தார்



 

0 Comments:

Post a Comment

<< Home