Tuesday, October 05, 2021

வேரறுந்த மரம்!


வேரறுந்த மரம்!


ஆறுதலும் தேறுதலும் எப்படித்தான் சொன்னாலும்

கூறுபோட்டுச் சுக்குநூறாய்ப் போகிறதே நெஞ்சந்தான்!

வேரறுந்து வீழும் மரமானேன்! வேதனையில்

சீரழிந்தேன்! வாடுகிறேன்! நொந்து.


மதுரை பாபாராஜ்

 

0 Comments:

Post a Comment

<< Home