Tuesday, October 12, 2021

வாழ்க்கை இனிக்குமா?

 வாழ்க்கை இனிக்குமா?


சோதனையும் வேதனையும் சொக்கட்டான் ஆடுதடா!

வாழ்வில் அடிபட்டு நொந்துபோய் மூலையில்

காலொடிந்தே ஊனமுடன் உட்கார்ந்தே ஏங்கிவாழ்ந்தால்

வாழ்க்கை இனிக்குமா? சொல்.


மதுரை பாபாராஜ்


0 Comments:

Post a Comment

<< Home