Monday, October 11, 2021

நண்பர் எழில்புத்தன் சொல்லோவியத்திற்கு தமிழாக்கம்!


நண்பர் எழில்புத்தன் சொல்லோவியத்திற்கு தமிழாக்கம்!


நற்செயல் இங்கே நடக்கவேண்டும்

இவ்வுலகில்!

முற்றும் முயற்சி அதற்காக செய்யவேண்டும்!

அற்புத ஆற்றல், கடின உழைப்பினை

எக்கணமும் நேர்மறைப் பண்புடன் 

காலத்தே

அக்கறையாய் செய்தால்தான் வெற்றி கனிந்துவரும்!

நற்செயலை என்றுமே நாடு!

 

0 Comments:

Post a Comment

<< Home