Saturday, October 09, 2021

நண்பர் R. நாகேஸ்வரனுக்குப் பிறந்தநாள் வாழ்த்து


நண்பர் R. நாகேஸ்வரனுக்குப் பிறந்தநாள் வாழ்த்து


நாள் 10.10.21


கணக்கைக் கணிக்கும் இயந்திர வேலை!

மனங்குளிர ஆற்றலைக் காட்டி பென்னர்

பணிக்களத்தில் பல்துறையில் சாதனை செய்தார்!

பணிநிறைவில் வாழ்பவரை வாழ்த்து.


என்றும் முகத்திலே புன்னகை பூத்திருக்கும்

நண்பர் வளமுடன் வாழ்க! குடும்பத்தார்

என்றென்றும் சூழ்ந்திருக்க பல்லாண்டு வாழியவே! 

வண்டமிழ்போல் வாழ்க மகிழ்ந்து.


மதுரை பாபாராஜ்

 

0 Comments:

Post a Comment

<< Home