Saturday, October 09, 2021

அசையும் படம்!


அசையும் படம்!


நிகிலபிசேக் கேக்வெட்ட அவ்வா மகிழ

சுசாந்த்தோ அருகிலே நிற்க வருணோ

முகத்திலே கேக்பூசி அண்ணன் முகத்தில்

தடவி மகிழும் அசையும் படமோ

அகங்குளிரும் காட்சிதான் பார்.


மதுரை பாபாராஜ்


 

0 Comments:

Post a Comment

<< Home