Thursday, October 07, 2021

மகள் திருமதி உமாபாலு அனுப்பியதன் தமிழாக்கம்.


மகள் திருமதி உமாபாலு அனுப்பியதன் தமிழாக்கம்.


உறவின் மகத்துவம் இந்த  இரண்டில்!

நடைமுறையில் ஒன்றுகின்ற ஒற்றுமை

காணல்,

அகத்திற்குள் தோன்றுகின்ற வேற்றுமையைக் கண்டால்

மறந்து மதித்தலு மாம்.


மதுரை பாபாராஜ்

 

0 Comments:

Post a Comment

<< Home