Tuesday, October 05, 2021

படமெடுத் தாடும் பாம்பு!


படமெடுத் தாடும் பாம்பு!

உடன்பட்டு வாழாமல் சற்றே விலகி

முரண்பட்டு வாழும் நிலையெடுத்தால் 

வாழ்க்கை

கடலலை மீது துரும்பாக மாறும்!

படமெடுத் தாடுகின்ற பாம்பு.


மதுரை பாபாராஜ்



 

0 Comments:

Post a Comment

<< Home