கைகளே தாக்குவதா?
தூக்கம் வரவில்லை! தூங்கப் பிடிக்கவில்லை!
ஊக்கம் இழந்துவிட்டேன்! எனும் மறந்துவிட்டேன்!
காக்கும் கரங்களே பாய்ந்தோடிப் பந்தாடித்
தாக்கும் நிலையெடுத்த தேன்?
மதுரை பாபாராஜ்
posted by maduraibabaraj at 5:40 AM
Post a Comment
<< Home
View my complete profile
0 Comments:
Post a Comment
<< Home