Tuesday, October 05, 2021

தூக்கி வளர்த்தோர்!

 தூக்கி வளர்த்தோர்!


தூக்கி வளர்த்தோரைத் தூக்கி எறிகின்ற

ஆத்திரம் ஆணவம் என்றுமே நல்லதல்ல! 

தூற்றும் செயலை இடித்துரைக்கும் முன்னுரிமை

தூக்கி வளர்த்தோர்க்கே உண்டு.


மதுரை பாபாராஜ்


0 Comments:

Post a Comment

<< Home