குறள் 881
குறள் 881
நிழல்நீரும் இன்னாத இன்னா தமர்நீரும்
இன்னாவாம் இன்னா செயினென்றார் அய்யன்!
நிழல்போன்றோர் வாழ்விலே மாறி நடந்தால்
நலமளிக்கும் நீர்போன்றோர் வஞ்சகம் செய்தால்
அகத்திலே நிம்மதி தேயும் மறைந்து!
புதைகுழியில் சிக்கியதேன் வாழ்வு?
மதுரை பாபாராஜ்
குறளின்பொருள்:
இனிமையாகத் தெரியும் நிழலும் நீரும்கூடக் கேடு விளைவிக்கக் கூடியவையாக இருந்தால் அவை தீயவைகளாகவே கருதப்படும். அது போலவேதான் உற்றார் உறவினராக உள்ளவர்களின் உட்பகையும் ஆகும்
0 Comments:
Post a Comment
<< Home