Tuesday, October 05, 2021

புண்பட்ட நெஞ்சம்!

 புண்பட்ட நெஞ்சம்!


வெளிச்சம் இருந்தாலும் வாழ்க்கை இருளில்

தவிப்பதேன்? உள்ளம் உளைச்சல் முகட்டில் 

கவிழ்ந்து கிடப்பதேன்? புண்பட்ட நெஞ்சம்

துடித்துதான் ஓயுமோ? கூறு.


மதுரை பாபாராஜ்


0 Comments:

Post a Comment

<< Home