நண்பர் IG சேகர் அனுப்பிய படத்திற்குக் கவிதை!
காலைப் பொழுதில் அழகாகப் பார்க்கின்றாய்!
காலை வணக்கத்தைக் கூறுகின்றாய்! வாழ்த்துகிறேன்!
காலை நுனிக்கொம்பில் வைத்தேதான் நிற்கின்றாய்!
நாங்கள் நின்றால் விழுவோம் கிளையொடிந்து!
பார்க்கின்றோம் நாங்கள் வியந்து.
மதுரை பாபாராஜ்
0 Comments:
Post a Comment
<< Home