Wednesday, October 06, 2021

வீறு கவியரசர் முடியரசனாரை வணங்குவோம்!


வீறு கவியரசர்  முடியரசனாரை

வணங்குவோம்!


அகவை 102


பாவரசர் நாவரசர் வீறு கவியரசர்

பாமுரசு கொட்டி முடியரச னாரிங்கே

நூற்றிரண் டாண்டுகள் வாழ்கின்றார் செந்தமிழில்

போற்றிப் புகழ்ந்தே வணங்கு.


மதுரை பாபாராஜ்


 

0 Comments:

Post a Comment

<< Home