ஆர்.பாலகிருஷ்ணன்--
ஓவியம் ட்ராட்ஸ்கி மருது
ஓவியர் ட்ராட்ஸ்கி மருதுவின் ஓவியங்கள்
தூரிகை பேசும் கவிதைகள்! பாலாவின்
காவிய எண்ணத்திற் கேற்ப படைக்கின்றார்!
ஓவியமா? பாவினமா? காவியமா? என்றேதான்
கூவும் மனக்குயில் பார்த்து.
மதுரை பாபாராஜ்
posted by maduraibabaraj at 11:46 PM
Post a Comment
<< Home
View my complete profile
0 Comments:
Post a Comment
<< Home