Saturday, October 09, 2021

நண்பர் எழில்புத்தன் சொல்லோவியத்தின் தமிழாக்கம்.


நண்பர் எழில்புத்தன் சொல்லோவியத்தின் தமிழாக்கம்.


பலநேரம்  தீர்மானம் செய்வதில்லை நாம்தான்!

நமக்கென்ன தேவை?  தெரியாது!

இங்கே

நமக்குள்ள முன்னுரிமை பாதிப்பைக் காண்போம்!

நமக்கென்ன வேண்டும்? முடிவெடுக்க வேண்டும்!

பிறகுநாம் திட்டமிட்டு முன்னுரிமை தன்னை

நிறைவேற்ற வேண்டும்! அதுதான் இலக்கை

அடையவைக்கும் என்றே உணர்.


மதுரை பாபாராஜ்

 

0 Comments:

Post a Comment

<< Home