Friday, October 08, 2021

நண்பர் ரகுநாத் அனுப்பிய சொல்லோவியத்தின் தமிழாக்கம்


நண்பர் ரகுநாத் அனுப்பிய சொல்லோவியத்தின் தமிழாக்கம்


நல்ல மனிதர் நினைவில்  நிலைத்திருப்பார்!

எல்லாம் சிறந்தவர்  நம்கனவில் வந்துபோவார்!

உள்ளத்தில் நேர்மையுள்ளோர் என்றும் இதயத்தில்

பங்கெடுத்து வாழ்வார் நிறைந்து.


மதுரை பாபாராஜ்

 

0 Comments:

Post a Comment

<< Home