Thursday, October 07, 2021

நண்பர் ப.திருமலை அனுப்பிய தொல்லோவியத்தின் தமிழாக்கம்!


நண்பர் திருமலை அனுப்பிய சொல்லோவியத்தின் தமிழாக்கம்!


இரண்டு கரங்கள் வழிபாட்டிற் காக

இணைவதைக் காட்டிலும் யாரோ ஒருவர்க்

குதவ ஒருகை கொடுத்தல் உயர்ந்த

மதிப்புள்ள தாகும் உணர்.


மதுரை பாபாராஜ்

0 Comments:

Post a Comment

<< Home