Friday, October 08, 2021

நண்பர் சிராஜுக்குப் பிறந்தநாள் வாழ்த்து!


நண்பர் சிராஜுக்குப் பிறந்தநாள் வாழ்த்து!


நாள்: 09.10.21


பென்னர் பணிநிறைவு செய்தே இறைப்பணியில்

தன்னை நிறைவுடன் ஈடுபடுத்திக் கொண்டிருக்கும்

நண்பர் சிராஜிங்கே பல்லாண்டு வாழியவே!

வண்டமிழ்போல் வாழ்க மகிழ்ந்து.


வாழ்த்தி மகிழும்

மதுரை பாபாராஜ்

 

0 Comments:

Post a Comment

<< Home