Sunday, October 10, 2021

மகன் துபாய் கம்ப்யூட்டர் ராஜேந்திரன் குடும்பத்திற்கு வாழ்த்து.


மகன் துபாய் கம்ப்யூட்டர் ராஜேந்திரன் குடும்பத்திற்கு வாழ்த்து.


பயண அறிமுகத்தில் பற்றிப் படர்ந்த

நயமான நட்பில் திளைக்கின்றோம் இன்றும்!

உயர்வான உள்ளம் இனிமையான நட்பு!

பிறவிப் பயனென்றே சொல்.


மதுரை பாபாராஜ்

 

0 Comments:

Post a Comment

<< Home