Sunday, October 10, 2021

ஆசு கவி பாபா அவர்கள்


[10/11, 10:45] Murugu: 

ஆசு கவி பாபா அவர்கள்

மாசில்லா மனம் நிறைந்த

காசு பற்றி கவலை இல்லாது

நட்புக்கே நலம்

சேர்க்கும்

நல்லவரே

நீர்

வாழிய பல்லாண்டு

வாழ்க வளத்துடன்

என்றும்

நலத்துடன்.

பிரியமுள்ள

மதுரை முருகேசன்..

🙏🧚‍♀🎂🎂🧚‍♀🙏

 நண்பர் கவிஞர் முருகேசனுக்கு வாழ்த்து.

அன்றிருந்து இன்றுவரை தொய்வில்லா நட்பிற்குச்

சொந்தமான நண்பர் முருகேசன் வாழியவே!

இந்தப் பிறவியில் நான்பெற்ற பேறென்பேன்!

வண்டமிழ்போல் வாழ்கபல் லாண்டு.


மதுரை பாபாராஜ்

 

0 Comments:

Post a Comment

<< Home