Tuesday, October 12, 2021

நண்பர் IG சேகர் அனுப்பிய சொல்லோவிய வரிகளுக்குத் தமிழாக்கம்!


நண்பர் IG சேகர் அனுப்பிய சொல்லோவிய வரிகளுக்குத் தமிழாக்கம்!


அற்புதமாய்ச் செய்யும் செயல்களுக்கு முன்வரும்

அற்புத எண்ணங்கள்! வெற்றிக்கு முன்வரும்

அற்புத மான செயல்கள் உள்ளத்தில்!

அற்புதமே ஆக்கம் உணர்.


மதுரை பாபாராஜ்

 

0 Comments:

Post a Comment

<< Home