தந்தை தெய்வத்திரு.முத்துசுப்பு அவர்களின் நினைவு நாள்:
தந்தை தெய்வத்திரு.முத்துசுப்பு அவர்களின் நினைவு நாள்:
11.11.80 -- 11.11.2021
குறள் 67
தந்தை மகற்குஆற்றும் நன்றி அவையத்து
முந்தி யிருப்பச் செயலென்றார் வள்ளுவர்!
நன்னெறி போற்றி படிப்பறிவு நல்லொழுக்கப்
பண்புகளை எங்களுக்குக் கற்பித்து
வாழவைத்த
தன்னிக ரில்லாத தங்களை அம்மாவை
நன்றியுடன் எண்ணுகின்றோம் இன்று.
மதுரை பாபாராஜ்
0 Comments:
Post a Comment
<< Home