பற்றைவிட்டுப் பற்றினார் பற்று!
பற்றைவிட்டுப் பற்றினார் பற்று!
விட்டுக் கொடுக்கும் மனப்பாங்கை நாள்தோறும்
கற்றுக் கொடுத்ததே கூட்டுக் குடும்பந்தான்!
சற்றே விலகி தனிக்குடும்பம் கண்டார்கள்!
மற்றவர்கள் போற்ற தனித்தனியாய் ஒற்றுமையாய்
எப்படியோ வாழ்ந்தனர்! இன்று மடிக்கணினி
மற்றுமிங்கே கைபேசி கண்டேதான் எல்லோரும்
முற்றும் விலகி தனித்தீவாய் மாறிவிட்டார்!
பற்றைவிட்டுப் பற்றினார் பற்று.
மதுரை பாபாராஜ்
0 Comments:
Post a Comment
<< Home