Saturday, December 04, 2021

நண்பர் ராஜூ பெங்களூரு, அனுப்பியதன் தமிழாக்கம்.


நண்பர் ராஜூ பெங்களூரு, அனுப்பியதன் தமிழாக்கம்.


உட்பகையை உன்னுள் இருக்க இடங்கொடுத்தல்

என்பது யாரையோ வாடகை இல்லாமல்

என்றும் இலவசமாய்த் தங்க அனுமதிக்கும்

அன்பினைப் போல! உணர்.


மதுரை பாபாராஜ்

 

0 Comments:

Post a Comment

<< Home