Friday, December 03, 2021

London Assembly calls for January to be declared Tamil Heritage Month!


 தமிழ்ப் புத்தாண்டு தலைநிமிரும் செய்தி!


London Assembly calls for January to be declared Tamil Heritage Month Jan 2021

யாதும் ஊரே யாவரும் கேளிர்!


லண்டன் அவைதானா? வண்டமிழ்ப்  பேரவையா?

லண்டன்  தமிழரைக்  கொண்டாடும் யாருமே

வண்டமிழ்த் தாயின் குழந்தைகளே!

வாழ்த்துவோம்!

என்றும் தமிழை வணங்கு.


மதுரை பாபாராஜ்

04.12.21

ஆமாம் பாபா.. பெரும்பகுதி இலங்கைத் தமிழர்கள் 


It is a great moment.

The conduct and contributions of Tamil Community  in London brings glory to them and the Tamilians all over the world ..

VOV CR

0 Comments:

Post a Comment

<< Home