Wednesday, December 01, 2021

அமீரகம் கொடி!


பொன்விழா காணும் அமீரகம் வாழ்க!


அமீரகம் கொடி!


செங்குத்தாய்ச் செவ்வண்ணம்!

நீள்வசத்தில் பச்சைவண்ணம்

மேலே! நடுவிலே வெண்மை! கருவண்ணம்

கீழே அழகாக என்றே அமீரகம்

நாடறிய தேசக் கொடிபறக்க கம்பீர

மாகத்தான் ஐம்பதாண்டு கொண்டாட்டம் காணுகின்றார்!

பாலை வனநாட்டை வாழ்த்து.


மதுரை பாபாராஜ்

 

0 Comments:

Post a Comment

<< Home