Wednesday, December 01, 2021

Dr.C.ரமேஷ் அனுப்பியதன் தமிழாக்கம்


Dr.C.ரமேஷ் அனுப்பியதன் தமிழாக்கம்


தமிழாக்கம்


சுறுசுறுப்பாய் உள்ளபோதோ எல்லாம் எளிது!

சுறுசுறுப்(பு) இன்றியே சோம்பலில் வாழ்ந்தால்

சருகை எடுப்பது கூட கடினம்!

சுறுசுறுப்பாய் வாழப் பழகு.


மதுரை பாபாராஜ்

 

0 Comments:

Post a Comment

<< Home