Wednesday, December 01, 2021

மக்கள் தொலைக்காட்சிக்கு வாழ்த்து!


மக்கள் தொலைக்காட்சிக்கு வாழ்த்து!


மக்கள் தொலைக்காட்சி தமிழர் தொலைக்காட்சி!

நற்றமிழைப் போற்றும் உணர்வுத் தொலைக்காட்சி!

அக்கறை யோடு  நிகழ்ச்சி அமைக்கின்றார்!

முப்பால்போல் வாழ்கபல் லாண்டு.


மதுரை பாபாராஜ்


 

0 Comments:

Post a Comment

<< Home