Thursday, December 02, 2021

நண்பர் BSNL இராமசாமி அனுப்பிய படம்.


நண்பர் BSNL இராமசாமி அனுப்பிய படம்.


பயணத்தின் கோலங்கள் இவ்வுலக வாழ்க்கை !

மலர்கள் மணம்பரப்பும் நாட்களும் உண்டு!

துயரத்தின் முட்கள் உறுத்துவதும் உண்டு!

இரண்டையும் சந்தித்து வாழ்வதுதான் வாழ்க்கை!

இரண்டும் கடந்துவிடும் நம்பு.


மதுரை பாபாராஜ்

 

0 Comments:

Post a Comment

<< Home