Wednesday, December 01, 2021

மருத்துவர் மதுசூதனன் அவர்களுக்குப் பிறந்தநாள் வாழ்த்து


மருத்துவர் மதுசூதனன் அவர்களுக்குப் பிறந்தநாள் வாழ்த்து


நாள் 02.12.2021


இல்லற முத்துக்கள்:

மனைவி: வைதேகி. 

மகள்:Riya Shanvi..


வள்ளுவம்போல் வாழ்க மகிழ்ந்து.



குறள்நெறி போற்றிக் குவலயம் மெச்ச

சிறப்புடன் வாழ்க வளமுடன் வாழ்க!

நிறைவுடன் வாழ்க! குடும்பத்தார் சூழ

மகிழ்ச்சியுடன் வாழ்க களித்து.


மதுரை பாபாராஜ்

வசந்தா

குடும்பத்தார்.

 

0 Comments:

Post a Comment

<< Home